Who is Prophet Muhammed pbuh by Dr. KVS

Category: Video 22 0

இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர் தாம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். முந்தைய தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, குறிப்பிட்ட மொழியினருக்கு மட்டுமே வருகை தந்தனர். ஆனால் முஹம்மத் நபி(ஸல்) உலக மக்கள் அனைவருக்கும் இறைவனின் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர் தம்முடைய சத்திய அழைப்பை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைத்தார். தூதுச் செய்தியை முழுமையாக்கினார். தூதுத்துவப் பொறுப்பை நிறைவு செய்தார்.



Related Articles

Add Comment