Q&A

Q&A 11 0
11 0

Q4.குர்ஆனை எல்லா மதத்தவரும் படிக்கலாமா?

முஸ்லிம்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா? “இந்தக் குர்ஆன் அகிலத்தார் அனைவருக்குமான நல்லுரையே அன்றி வேறில்லை”(68:52) என்று குர்ஆனே தன்னைப் பற்றி சுய விளக்கம் தருகிறது. குர்ஆன் முஸ்லிம்களின் குலச் சொத்தல்ல. இறைவன் உலக மக்கள் அனைவருக்காகவும் இந்தக் குர்ஆனை இறக்கி அருளினான்.…

Q&A 12 0
12 0

Q3.அநீதிகளை இறைவன் ஏன் தடுப்பதில்லை?

உலகில் நடக்கும் அநீதிகளை இறைவன் ஏன் தடுப்பதில்லை? அநீதி இழைப்பவர்களுக்கு ஏன் உடனுக்குடன் தண்டனை தருவதில்லை? உலகில் நடக்கும் அநியாயங்களைக் கண்டுகொண்டு இறைவன் ஏன் சும்மா இருக்கிறான், தீமைகள் செய்பவரை உடனுக்குடன் அழித்துவிட்டால் உலகம் அமைதிப் பூங்காவாக மாறிவிடுமே என்று கேட்கிறீர்கள்.…

Q&A 24 0
24 0

Q2.இறைவன் ஒன்று மதங்கள் பல… ஏன்?

சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொண்டால் எது உண்மையான இறை மார்க்கம் என்பது தெளிவாகிவிடும். 1. இறைவன் ஒருவனே என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். பல தெய்வங்களை வழிபடுபவர்களும் இறைவன் ஒருவனே என்கின்றனர். ‘ஏகம் சத்’ சத்தியம் ஒன்றே! ‘ஒன்றே குலம் ஒருவனே…

Q&A 72 0
72 0

Q1.எல்லா மதங்களிலும் உருவ வழிபாடு உண்டு. இஸ்லாம் மட்டும் ஏன் உருவ வழிபாட்டை மறுக்கின்றது?

உருவ வழிபாட்டுக்குத் தடை ஏன்? உருவ வழிபாடு எப்படி,ஏன் தோன்றியது என்பதை அறிந்து கொண்டால் அது ஏன் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். 1.வரலாற்றிலே எவருடைய உருவங்களைச் செய்து வழிபட்டார்கள் என்று பார்த்தால் மனிதர்களிலே புனிதர் களாக வாழ்ந்தவர்களைப் பார்க்கின்றபோது…