Articles

ஒரே இறைவனை நம்புதல் என்றால் என்ன?
Articles 97 0
97 0

ஒரே இறைவனை நம்புதல் என்றால் என்ன?

இதழ் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக மூழ்கி யிருந்தேன். “தம்பி… வரலாமா?”- குரல் கேட்டு தலை நிமிர்ந்தேன். நெற்றி நிறைய திருநீறும் வாய் நிறைய புன்னகையுமாய் பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். “வாருங்கள் ஐயா…! உட்காருங்கள்!” அறைக்குள் வந்து அமர்ந்தார். “சமரசம் பத்திரிகையை நான்…

நெருப்பினால் தண்டிக்காதீர்கள்!
Articles 28 0
28 0

நெருப்பினால் தண்டிக்காதீர்கள்!

மனித நேயம் குடிகொண்டுள்ள இதயங்கள் எல்லாம் ஒரு நிமிடம் துடிக்க மறந்து திகைத்துப் போய்விட்டன…! கொடூரமான கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற கொடுமைகளும்… அப்பப்பா…! குப்பை – கூளங்களை எரிப்பது போல் மனித உயிர்களை எரித்திருக்கிறார்கள்.…

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
Articles 43 0
43 0

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

மனநல மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் முதல் முறையீடு இதுதான்; “டாக்டர்…! நைட்ல தூக்கமே இல்லை டாக்டர், என்னென்னவோ சிந்தனைகள்; மூளையே குழம்புது!” அதே போல் மருத்துவர்கள் நோயாளிகளிடம் கேட்கும் முதல் கேள்வியும் தூக்கம் பற்றியதாகத்தான் இருக்கும். நம்நாட்டில் ‘வணக்கம்’‘குட்மார்னிங்‘ சொல்வது போல…

“இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு?”
Articles 76 0
76 0

“இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு?”

கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த மாணவர் எழுத்தார்வம் நிரம்பியவர். ஒரு நோட்டுப் புத்தகம் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்திருந்தார். பள்ளி – கல்லூரிகளுக்கு இடையிலான கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் முதல் பரிசுகள் பெற்றிருந்தார். எல்லாவற்றையும் என்னிடம் காட்டினார். இதழியல்…

‘இறைவா’ எனக்கு ஒரு குழந்தையை தா!’
Articles 71 0
71 0

‘இறைவா’ எனக்கு ஒரு குழந்தையை தா!’

வீடு என்றால் குழந்தைகள் இருக்க வேண்டும். குழந் தைகள் இல்லாத வீட்டில் மகிழ்ச்சியோ, கலகலப்போ இருக்காது. குழந்தைப் பேற்றை யாரும் வெறுப்பதில்லை. மணிமணி யாக ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண் டும் என்று விரும்பாத பெற்றோர்களே இருக்கமாட்டார்கள். எல்லாம் சரிதான்….!…

இதுதானா நம்முடைய கீழ்ப்படிதல்?
Articles 13 0
13 0

இதுதானா நம்முடைய கீழ்ப்படிதல்?

‘முஸ்லிம் என்பது ஒரு ஜாதி அல்லது ஓர் இனத்தின் பெயர்’ என்று பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. முஸ்லிம் என்பது ஜாதியின் பெயரோ, இனத்தின் பெயரோ அல்ல. அப்படியானால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? முஸ்லிம் என்றால் அடிபணிபவன், கீழ்ப்படிபவன்…

Articles 74 0
74 0

இயேசு அழைத்த இறைவன்

சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் பெரம்பூர் செல்லும் வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் நிலையத்தில் இருந்த எல்லாருக்கும் ஒரு சிறு நூலைக் கொடுத்துக் கொண்டே வந்தார். என்னிடமும் ஒன்று நீட்டினார்…! வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். புதிய செய்தி…

பாவிகளுக்கும் பாதை காட்டுங்கள்!
Articles 9 0
9 0

பாவிகளுக்கும் பாதை காட்டுங்கள்!

‘என் அலுவலகத்தில் எல்லாரும் என்னைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்’ என்று வாடிய முகத்துடன் வந்து அமர்ந்தார், அந்த நண்பர். ‘முதலில் தேநீர் அருந்துங்கள்’ என்று உபசரித்தேன். சுடச்சுட தேநீர் அருந்திய பிறகு அவருடைய முகத்தில் ஒரு மெல்லிய மலர்ச்சி…! ‘இப்பொழுது சொல்லுங்கள்,…

படைத்தவனை மட்டும்தான் வணங்க வேண்டுமா?
Articles 22 0
22 0

படைத்தவனை மட்டும்தான் வணங்க வேண்டுமா?

அரங்கு நிரம்பி வழிந்தது. அந்த மார்க்க அறிஞர் பேச எழுந்தார். கம்பீரமான தோற் றம். வெள்ளை வெளேர் உடை. அவருடைய கம்பீரத்துக்கு மேலும் அழகூட்டும் தாடி. நெற்றியில் தொழுகை அடை யாளம். முகத்தில் ஒளி. கணீரென்ற குரல். ‘இஸ்லாம் என்றால் என்ன?’…

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை?
Articles 31 0
31 0

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை?

அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். நல்ல படிப்பாளி. சிந்தனையாளர். ஆர்வத்தின் காரணமாக இஸ்லாம் குறித்து படிக்கத் தொடங்கியிருந்தார். சில புத்தகங்கள் வாங்குவதற்காக எங்கள் அலுவலகம் வந்திருந்தார். “தம்பி…! உங்கள் மார்க்க நூல்கள் பலவற்றை நான் படித் திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்…