ஒன்றே குலம் ஒருவனே தேவன்

Category: Books 20 0

ondreஇனத்தின் பெயரால் சக மனிதனை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கின்றான்.
மதத்தின் பெயரால் பச்சிளம் குழந்தைகளையும் நெருப்பில் வீசி சந்தோஷப்படுகின்றான்.
மொழியின் பெயரால் தவித்த வாய்க்கு தண்ணீர் தரவும் மறுக்கின்றான்.
ஏன் இந்தப் பூசல்கள்? எதற்காக இந்த மோதல்கள்?
போர்களும் கொலைகளும் முற்றுப் பெறுவது எப்போது?
அமைதி எப்போது மலரும்? நிம்மதி எப்போது பூக்கும்?
இந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த நூல்.

Related Articles

Add Comment